Niranjan-Political-Consultant-India

அரசியல் கட்சி தலைவர்களுக்கு பயிற்சி – அரசியல் அறிவு கல்வி

அரசியல் தலைவர்களுக்கான தலைமைத்துவம் (Leadership) பயிற்சி பட்டறை.

Political Strategy Training Courses in India
Political Strategy Training Courses in India

Arasiyal Katchi Thalaivargalukaana Arasiyal Payirchi (அரசியல் கட்சி தலைவர்களுக்கு அரசியல் பயிற்சி) – Political Training for Politicians.

உங்களது அரசியல் கட்சி தொண்டர்களுக்கும், அணி பொறுப்பாளர்களுக்கும் பிரத்யேக அரசியல் பயிற்சி.

Political Training for Youths to become Politicians in Tamil Nadu
Political Training in Chennai, Tamil Nadu
சென்னையில் 250-க்கும் மேற்பட்டோருக்கு நடத்தப்பட்ட பிரம்மாண்ட அரசியல் பயிற்சி

மேலும் விபரங்களுக்கு, தொடர்புகொள்ள: hello@niranjanramesh.com

நீங்கள் அரசியலில், உங்களை முன்னேற்ற பாதையில் வழிநடத்தி செல்ல, இன்றே இணையுங்கள். இந்தியாவில் முதல் முறை – தமிழகத்தில் இருந்து தொடக்கம். அரசியல் தலைவர்களை உருவாக்க இந்த பயிற்சி உங்களது அரசியல் பயணத்தில் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

திரு.நிரஞ்சன் – அரசியல் ஆலோசகர் / அரசியல் பயிற்சியாளர். கடந்த 4 ஆண்டுகளாக அரசியல் அறிவு கல்வி கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு அரசியல் பயிற்சியினை மிகவும் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார். நல்ல வரவேற்பினையும் பெற்றுள்ளனர்.

Visit: www.PoliticalLeadershipAcademy.com to Learn Political Courses.

இதுவரை 600-க்கு மேற்பட்டோருக்கு அரசியல் பயிற்சினை பல Batch-களாக, வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி?

அரசியலில் டிஜிட்டல் எப்படி இயங்கும்.


தமிழ்நாட்டில் முதல் முறையில் இந்த பயிற்சி நடக்கிறது – திரு.நிரஞ்சன் ரமேஷ் பாபு அவர்களின் தலைமையில்.

  1. இளைஞர் அரசியல்.
  2. மகளிர்களுக்கு – அரசியல் பயிற்சி.
  3. MP ( நாடாளுமன்ற உறுப்பினர்கள்), MLA (சட்டமன்ற உறுப்பினர்கள்) , Ward Councilor (வார்டு உறுப்பினர்) – அரசியல் பயிற்சி.
Niranjan-Political-Consultant-India
India’s 1st LIVE Political Training Platform for Politicians

உங்களது தேர்தல் வியூகத்தை சிறந்த முறையில் வகுக்க, தொடர்புகொள்ளுங்கள் hello@niranjanramesh.com

For Political/ Election Campaign Management for your election do, reach out to hello@niranjanramesh.com

Don't Miss Out on Our Recent Updates
Get the latest business resources on the market delivered to you.