அரசியல் தலைவர்களுக்கான தலைமைத்துவம் (Leadership) பயிற்சி பட்டறை.

Arasiyal Katchi Thalaivargalukaana Arasiyal Payirchi (அரசியல் கட்சி தலைவர்களுக்கு அரசியல் பயிற்சி) – Political Training for Politicians.
உங்களது அரசியல் கட்சி தொண்டர்களுக்கும், அணி பொறுப்பாளர்களுக்கும் பிரத்யேக அரசியல் பயிற்சி.

சென்னையில் 250-க்கும் மேற்பட்டோருக்கு நடத்தப்பட்ட பிரம்மாண்ட அரசியல் பயிற்சி
மேலும் விபரங்களுக்கு, தொடர்புகொள்ள: hello@niranjanramesh.com
நீங்கள் அரசியலில், உங்களை முன்னேற்ற பாதையில் வழிநடத்தி செல்ல, இன்றே இணையுங்கள். இந்தியாவில் முதல் முறை – தமிழகத்தில் இருந்து தொடக்கம். அரசியல் தலைவர்களை உருவாக்க இந்த பயிற்சி உங்களது அரசியல் பயணத்தில் மிகவும் உறுதுணையாக இருக்கும்.
திரு.நிரஞ்சன் – அரசியல் ஆலோசகர் / அரசியல் பயிற்சியாளர். கடந்த 4 ஆண்டுகளாக அரசியல் அறிவு கல்வி கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு அரசியல் பயிற்சியினை மிகவும் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார். நல்ல வரவேற்பினையும் பெற்றுள்ளனர்.
Visit: www.PoliticalLeadershipAcademy.com to Learn Political Courses.
இதுவரை 600-க்கு மேற்பட்டோருக்கு அரசியல் பயிற்சினை பல Batch-களாக, வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி?
அரசியலில் டிஜிட்டல் எப்படி இயங்கும்.
தமிழ்நாட்டில் முதல் முறையில் இந்த பயிற்சி நடக்கிறது – திரு.நிரஞ்சன் ரமேஷ் பாபு அவர்களின் தலைமையில்.
- இளைஞர் அரசியல்.
- மகளிர்களுக்கு – அரசியல் பயிற்சி.
- MP ( நாடாளுமன்ற உறுப்பினர்கள்), MLA (சட்டமன்ற உறுப்பினர்கள்) , Ward Councilor (வார்டு உறுப்பினர்) – அரசியல் பயிற்சி.

உங்களது தேர்தல் வியூகத்தை சிறந்த முறையில் வகுக்க, தொடர்புகொள்ளுங்கள் hello@niranjanramesh.com
For Political/ Election Campaign Management for your election do, reach out to hello@niranjanramesh.com
