2026 தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலை நோக்கி
அரசியலில் வெற்றி பெறுவது எப்படி
இன்றைய காலத்தில், தனி நபர் ஒருவர் சுயேச்சியையாகவோ அல்லது புதிய கட்சியில் இருந்து போட்டியிட விரும்புபவரோ, அரசியலில் வெற்றி பெறுவது என்பது மிகவும் சவாலான செயலாகவே உள்ளது.
ஒரு தொகுதியில் போட்டியிட பணம் மற்றும் மக்கள் பலம் இருந்தாலும் மிக பெரிய அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தேர்தலில் தோல்வி அடைகின்றனர். ஆம், அரசியலில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமானது.
MLA, MP, Ward Councilor தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி? (How to win Elections in India?)
திரு.பிரசாந்த் கிஷோர் (அரசியல் ஆலோசகர்) போல ஒரு தனி குழு நீங்கள் அணுகினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை மாறியுள்ளது.
ஆம்,
- பாஜக தலைமைக்கு ஒரு குழு உள்ளது போல!
- காங்கிரஸ் தலைமைக்கு ஒரு குழு உள்ளது போல!
- திமுக தலைமைக்கு ஒரு குழு உள்ளது போல!
- அதிமுக தலைமைக்கு ஒரு குழு உள்ளது போல!
- நாம் தமிழர் கட்சி தலைமைக்கு ஒரு குழு உள்ளது போல!
தமிழ் நாட்டில் இன்னும் ஏராளம், 2016 சட்டமன்ற தேர்தலின் போதே பாமக கட்சி தனது வெற்றிக்காக அரசியல் ஆலோசகர்களை அவர்களும் அணுகினர்.
ஆம், இன்றைய காலத்தில் இணையவழி பிரச்சாரம் எவ்வாறு செய்வது முதல் வீடு வீடாக சென்று பிரச்சாரம் வரை அனைத்தையும் கட்சிதமாக திட்டமிடுதல், தொகுதியில் கள நிலவரத்தை ஆராய்ச்சி செய்வது, முக்கியமாக “தேர்தலில் வெற்றி பெற என்ன என்ன யுக்திகளை நாம் செய்ய வேண்டும்” என்று பல நுணுக்கங்களை இவர்கள் தான் இப்போது முடிவு செய்கிறார்கள்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் ஆலோசகரான திரு.நிரஞ்சன் அவர்கள் திரு. பிரசாந்த் கிஷோர் அவர்களுடன் பணியாற்றியவர். இதுவரை ஒன்பதுக்கு மேற்பட்ட தேர்தலில் இவர்களுக்கு அனுபவம் உள்ளவர்கள்.
- தரவு பகுப்பாய்வு (Data Analysis) – Follows Under Section 43A of Indian Information Technology ACT 2000.
- வாக்காளர்களின் பகுப்பாய்வு (Voter Analysis)
- வார் ரூம் (War Room)
- செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)
- சைபர் செக்யூரிட்டி (Cyber Security)
- தொழில்நுட்பம் மற்றும் தரவு மேலாண்மை (Technology & Data Management)
- வாக்குச் சாவடி நிர்வாகம் / பூத் நிலை மேலாண்மை (Booth Level management)
- அரசியல் நுண்ணறிவு (Political Intelligence)
- மைக்ரோ மார்க்கெட்டிங் (Micro targeting)
10.போலி செய்திகளின் உண்மை சோதனை (Fact check of Fake news) - தேர்தல் பிரச்சாரம் வகுத்தல் (Election Campaign Planning)
- அரசியல் தலைவர் தனிப்பட்ட அடையாளம் (Political Personal Branding)
என்று பல ஏராளமான யுக்திகளை சுலபமா கையாளும் அனுபம் கொண்டவர்கள்.
தேர்தலில் வெற்றி பெற யாரை அணுகலாம்?
நீங்கள் வருகின்ற தேர்தலில் வெற்றி பெற திரு.நிரஞ்சன் மற்றும் அவர்களின் குழுவை அணுகலாம்.
தமிழ்நாட்டில் பூர்விகமாக கொண்ட ஒரே அரசியல் ஆலோசகர் நிறுவனம் என்ற பெருமையையும் கொண்டவர்கள்.
திரு.நிரஞ்சன் அவர்களை பற்றி யூர்ஸ்டோரி பிசினஸ் பக்கத்தில் வந்த செய்தி. செய்தியை படிக்க
எங்களை “வாட்சப்” மூலம் தொடர்பு கொள்ள: +91 9123524251 / contact@PoliticalAnalytics.in
“Political Analytics – India” இந்த நிறுவனம் அரசியலில் வெற்றி பெறவேண்டும் என்று என்னும் அரசியல் கட்சி தலைவர்களுக்கான பிரத்யேக நிறுவனம்.
ஒரு தொகுதியில் வேட்பாளரை வெற்றி பெற எவ்வளவு செலவு ஆகும் ?
செலவு: ஒரு தொகுதியில் 8 கோடி இல் இருந்து 12 கோடி வரை செலவாகலாம். ஆனால் இது தொகுதி, கட்சி, மக்கள் பலம் போன்ற பல காரணங்களை கொண்டு இது வேறுபடும். உங்களுக்கான பிரத்யேக விலையறிக்கையை எங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம். ( எங்களை அணுக தொலைபேசி எண் – கீழே குறிப்பிட்டுள்ளது)
எத்தினை நாள் வேலை இது?
ஒரு சில அரசியல் தலைவர்கள் தேர்தலில் தன் பெயரை தலைமை அறிவிப்பு வந்த பின்னரே தேர்தலுக்காக வேலை செய்ய தொண்டங்குகின்றனர். ஆனால், தலைமை உங்களது பெயரை அறிவிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் ?
தேர்தலுக்கு 2 வருடத்திற்கு முன்பே உங்களது பணிகளை செய்ய தொண்டாக வேண்டும், அதுவே சிறந்த பிரச்சாரமாக இருக்கும். அப்போது உங்கள் தொகுதியில் உங்களுக்கு சிறந்த பெயரும் வந்துவிடும். உங்கள் தொகுதியில் கடந்த 2 வருடங்களாக நீங்கள் செய்த கள பணிகளை கண்டு உங்கள் கட்சி தலைமை உங்களை தான் வேட்பாளராக அறிவிக்க நேரிடும். ஏனென்றால் எங்களது ஒரு ஒரு மக்களில் அணுகுமுறையும் உங்களாக சிறந்த பிராண்டிங் ஆகா இருக்கும்.
எங்களது அரசியல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து அரசியலில் நடக்கும் தேர்தல் ஆட்டங்களை (Election Race) தெரிந்து கொள்ளுங்கள்:
அரசியல் கல்வி : பொலிடிகல் லீடர்ஷிப் அகாடமி (Political Leadership Academy) யில் நீங்கள் சேர்ந்து பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மாதம் ஒரு முறை நடக்கும் எங்களது பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுங்கள்.

